Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:42 — கவிஞர்கள்

அவன், “ஆம் உண்மையில்; நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகவும் கூட ஆகி விடு வீர்கள்” என்று கூறினான்.

[26:41] மந்திரவாதிகள் வந்தபோது, அவர்கள் ஃபேரோவிடம், “ நாங்கள் வெற்றிபெற்று விட்டால், எங்களுக்குச் சன்மானம் வழங்கப்படும் அல்லவா?” என்று கூறினார்கள்.

[26:43] மோஸஸ் அவர்களிடம் “ நீங்கள் வீசப்போவதை வீசுங்கள்” என்று கூறினார்.