குர்ஆன் 26:43 — கவிஞர்கள்
மோஸஸ் அவர்களிடம் “ நீங்கள் வீசப்போவதை வீசுங்கள்” என்று கூறினார்.
[26:42] அவன், “ஆம் உண்மையில்; நீங்கள் எனக்கு நெருக்கமானவர்களாகவும் கூட ஆகி விடு வீர்கள்” என்று கூறினான்.
[26:44] அவர்கள் தங்களுடைய கயிறுகளையும் கோல் களையும் வீசினர், மேலும், “ஃபேரோ வின் மாட்சிமை மீது ஆணையாக, நாங்கள் தான் வெற்றிபெற்றவர்களாக இருப்போம்” என்று கூறினார்கள்.