Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:44 — கவிஞர்கள்

அவர்கள் தங்களுடைய கயிறுகளையும் கோல் களையும் வீசினர், மேலும், “ஃபேரோ வின் மாட்சிமை மீது ஆணையாக, நாங்கள் தான் வெற்றிபெற்றவர்களாக இருப்போம்” என்று கூறினார்கள்.

[26:43] மோஸஸ் அவர்களிடம் “ நீங்கள் வீசப்போவதை வீசுங்கள்” என்று கூறினார்.

[26:45] மோஸஸ் தனது கைத்தடியை வீசினார், உடனே அது அவர்கள் உருவாக்கியவற்றை விழுங்கி விட்டது.