Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:45 — கவிஞர்கள்

மோஸஸ் தனது கைத்தடியை வீசினார், உடனே அது அவர்கள் உருவாக்கியவற்றை விழுங்கி விட்டது.

[26:44] அவர்கள் தங்களுடைய கயிறுகளையும் கோல் களையும் வீசினர், மேலும், “ஃபேரோ வின் மாட்சிமை மீது ஆணையாக, நாங்கள் தான் வெற்றிபெற்றவர்களாக இருப்போம்” என்று கூறினார்கள்.

[26:46] மந்திரவாதிகள் சிரம் பணிந்து விழுந்தனர்.