Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:46 — கவிஞர்கள்

மந்திரவாதிகள் சிரம் பணிந்து விழுந்தனர்.

[26:45] மோஸஸ் தனது கைத்தடியை வீசினார், உடனே அது அவர்கள் உருவாக்கியவற்றை விழுங்கி விட்டது.

[26:47] அவர்கள் கூறினர், “ பிரபஞ்சத்தின் இரட்சகர் மீது நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்.