Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:49 — கவிஞர்கள்

قالَ ءامَنتُم لَهُ قَبلَ أَن ءاذَنَ لَكُم ۖ إِنَّهُ لَكَبيرُكُمُ الَّذى عَلَّمَكُمُ السِّحرَ فَلَسَوفَ تَعلَمونَ ۚ لَأُقَطِّعَنَّ أَيدِيَكُم وَأَرجُلَكُم مِن خِلٰفٍ وَلَأُصَلِّبَنَّكُم أَجمَعينَ

அவன், “ நான் உங்களுக்கு அனுமதி கொடுப் பதற்கு முன்னர் அவருடன் நீங்கள் நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? உங்களுக்கு மந்திரத்தைக் கற்றுக்கொடுத்த, உங்களுடைய குருவாகத்தான் அவர் இருக்க வேண்டும். நிச்சயமாக நீங்கள் கண்டு கொள்வீர்கள். நான் உங்களுடைய மாறுகைகள் மற்றும் மாறுகால் களை துண்டித்து விடுவேன். உங்கள் அனை வரையும் நான் சிலுவையில் அறைந்து கொன்று விடுவேன்”என்று கூறினான்.

[26:48] “மோஸஸ் மற்றும் ஆரோனின் இரட்சகர்.”

[26:50] அவர்கள் கூறினர், “ இது எங்களுடைய தீர்மானத்தை மாற்றிவிடாது; எங்கள் இரட்சகரிடமே நாங்கள் திரும்பிச் செல்வோம்.