Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:53 — கவிஞர்கள்

ஃபேரோ அழைப்பாளர்களை நகரங்களுக்கு அனுப்பினான்.

[26:52] நாம் மோஸஸிற்கு; “என் அடியார்களுடன் பயணிப்பீராக; நீங்கள் தொடரப்படுவீர்கள்” என்று உள்ளுணர்வளித்தோம்.

[26:54] “ இது ஒரு சிறு கூட்டமே,” (எனப் பிரகடனம் செய்தவாறு).