குர்ஆன் 26:52 — கவிஞர்கள்
நாம் மோஸஸிற்கு; “என் அடியார்களுடன் பயணிப்பீராக; நீங்கள் தொடரப்படுவீர்கள்” என்று உள்ளுணர்வளித்தோம்.
[26:51] “முக்கியமாக, நாங்கள் முதல் நம்பிக்கை யாளர்களாக உள்ளோம் என்பதால் , எங்கள் இரட்சகர் எங்களுக்கு, எங்களுடைய பாவங் களை மன்னிப்பார் என நாங்கள் நம்பி எதிர்பார்க்கின்றோம்.”
[26:53] ஃபேரோ அழைப்பாளர்களை நகரங்களுக்கு அனுப்பினான்.