குர்ஆன் 26:51 — கவிஞர்கள்
“முக்கியமாக, நாங்கள் முதல் நம்பிக்கை யாளர்களாக உள்ளோம் என்பதால் , எங்கள் இரட்சகர் எங்களுக்கு, எங்களுடைய பாவங் களை மன்னிப்பார் என நாங்கள் நம்பி எதிர்பார்க்கின்றோம்.”
[26:50] அவர்கள் கூறினர், “ இது எங்களுடைய தீர்மானத்தை மாற்றிவிடாது; எங்கள் இரட்சகரிடமே நாங்கள் திரும்பிச் செல்வோம்.
[26:52] நாம் மோஸஸிற்கு; “என் அடியார்களுடன் பயணிப்பீராக; நீங்கள் தொடரப்படுவீர்கள்” என்று உள்ளுணர்வளித்தோம்.