குர்ஆன் 26:57 — கவிஞர்கள்
அதன் விளைவாக, நாம் அவர்களிடமிருந்து தோட்டங்களையும் மற்றும் ஊற்றுக்களையும் பறித்துக் கொண்டோம்.
[26:56] “ நாம் அனைவரும் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருந்து கொள்வோம்.”
[26:58] அத்துடன் பொக்கிஷங்களையும் மேலும் கண்ணியமானதொரு அந்தஸ்தையும்.