Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:58 — கவிஞர்கள்

அத்துடன் பொக்கிஷங்களையும் மேலும் கண்ணியமானதொரு அந்தஸ்தையும்.

[26:57] அதன் விளைவாக, நாம் அவர்களிடமிருந்து தோட்டங்களையும் மற்றும் ஊற்றுக்களையும் பறித்துக் கொண்டோம்.

[26:59] பின்னர் இஸ்ரவேலின் சந்ததியினருக்கு ஒரு வாரிசுரிமையாக அதனை நாம் ஆக்கினோம்.