Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:59 — கவிஞர்கள்

பின்னர் இஸ்ரவேலின் சந்ததியினருக்கு ஒரு வாரிசுரிமையாக அதனை நாம் ஆக்கினோம்.

[26:58] அத்துடன் பொக்கிஷங்களையும் மேலும் கண்ணியமானதொரு அந்தஸ்தையும்.

[26:60] கிழக்கு நோக்கி அவர்கள், அவர்களைப் பின் தொடர்ந்தனர்.