Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:61 — கவிஞர்கள்

இரு கூட்டத்தாரும் ஒருவர் மற்றவரைப் பார்த்த போது, மோஸஸின் சமூகத்தினர், “ நாம் பிடிபட்டுவிடுவோம்” என்று கூறினார்கள்.

[26:60] கிழக்கு நோக்கி அவர்கள், அவர்களைப் பின் தொடர்ந்தனர்.

[26:62] அவர், “வாய்ப்பே இல்லை. என் இரட்சகர் என்னுடன் இருக்கின்றார்; அவர் என்னை வழிநடத்துவார்” என்று கூறினார்.