குர்ஆன் 26:62 — கவிஞர்கள்
அவர், “வாய்ப்பே இல்லை. என் இரட்சகர் என்னுடன் இருக்கின்றார்; அவர் என்னை வழிநடத்துவார்” என்று கூறினார்.
[26:61] இரு கூட்டத்தாரும் ஒருவர் மற்றவரைப் பார்த்த போது, மோஸஸின் சமூகத்தினர், “ நாம் பிடிபட்டுவிடுவோம்” என்று கூறினார்கள்.
[26:63] பின்னர் மோஸஸிற்கு நாம்: “உமது கைத்தடியைக் கொண்டு கடலை அடிப்பீராக,” என்று உள்ளுணர்வளித்தோம், உடனே அது பிரிந்தது. ஒவ்வொரு பகுதியும் மிகப்பெரிய தொரு மலையைப் போன்று இருந்தது.