குர்ஆன் 26:63 — கவிஞர்கள்
பின்னர் மோஸஸிற்கு நாம்: “உமது கைத்தடியைக் கொண்டு கடலை அடிப்பீராக,” என்று உள்ளுணர்வளித்தோம், உடனே அது பிரிந்தது. ஒவ்வொரு பகுதியும் மிகப்பெரிய தொரு மலையைப் போன்று இருந்தது.
[26:62] அவர், “வாய்ப்பே இல்லை. என் இரட்சகர் என்னுடன் இருக்கின்றார்; அவர் என்னை வழிநடத்துவார்” என்று கூறினார்.
[26:64] பின்னர் அவர்கள் அனைவரையும் நாம் கரைசேர்த்தோம்.