Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:64 — கவிஞர்கள்

பின்னர் அவர்கள் அனைவரையும் நாம் கரைசேர்த்தோம்.

[26:63] பின்னர் மோஸஸிற்கு நாம்: “உமது கைத்தடியைக் கொண்டு கடலை அடிப்பீராக,” என்று உள்ளுணர்வளித்தோம், உடனே அது பிரிந்தது. ஒவ்வொரு பகுதியும் மிகப்பெரிய தொரு மலையைப் போன்று இருந்தது.

[26:65] இவ்விதமாக, மோஸஸையும் அவருடன் இருந்த அனைவரையும் நாம் காப்பாற்றினோம்.