Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:68 — கவிஞர்கள்

மிகவும் நிச்சயமாக, உம் இரட்சகர்தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.

[26:67] இது போதுமானதொரு சான்றாக இருக்க வேண்டும், ஆனால் மக்களில் அதிகமானோர் நம்பிக்கையாளர்கள் அல்ல.

[26:69] ஆப்ரஹாமின் சரித்திரத்தை அவர்களுக்கு எடுத்துக்கூறுவீராக.