குர்ஆன் 26:69 — கவிஞர்கள்
ஆப்ரஹாமின் சரித்திரத்தை அவர்களுக்கு எடுத்துக்கூறுவீராக.
[26:68] மிகவும் நிச்சயமாக, உம் இரட்சகர்தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.
[26:70] அவர் தன் தந்தையிடமும் தன் சமூகத் தாரிடமும், “நீங்கள் வழிபடுகின்ற இவை என்ன?” என்று கேட்டார்.