Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:70 — கவிஞர்கள்

அவர் தன் தந்தையிடமும் தன் சமூகத் தாரிடமும், “நீங்கள் வழிபடுகின்ற இவை என்ன?” என்று கேட்டார்.

[26:69] ஆப்ரஹாமின் சரித்திரத்தை அவர்களுக்கு எடுத்துக்கூறுவீராக.

[26:71] அவர்கள், “ நாங்கள் சிலைகளை வழிபடுகின் றோம்; அவற்றிற்கு நாங்கள் முழுமையாக அர்ப்பணித்தவர்களாக உள்ளோம்” என்று கூறினார்கள்.