குர்ஆன் 26:71 — கவிஞர்கள்
அவர்கள், “ நாங்கள் சிலைகளை வழிபடுகின் றோம்; அவற்றிற்கு நாங்கள் முழுமையாக அர்ப்பணித்தவர்களாக உள்ளோம்” என்று கூறினார்கள்.
[26:70] அவர் தன் தந்தையிடமும் தன் சமூகத் தாரிடமும், “நீங்கள் வழிபடுகின்ற இவை என்ன?” என்று கேட்டார்.
[26:72] அவர் கூறினார், “நீங்கள் இறைஞ்சும் போது உங்களைச் செவியேற்க அவற்றால் இயலுமா?