குர்ஆன் 26:72 — கவிஞர்கள்
அவர் கூறினார், “நீங்கள் இறைஞ்சும் போது உங்களைச் செவியேற்க அவற்றால் இயலுமா?
[26:71] அவர்கள், “ நாங்கள் சிலைகளை வழிபடுகின் றோம்; அவற்றிற்கு நாங்கள் முழுமையாக அர்ப்பணித்தவர்களாக உள்ளோம்” என்று கூறினார்கள்.
[26:73] “உங்களுக்குப் பயன்தரவோ, அல்லது உங்களுக்குத் தீங்கிழைக்கவோ அவற்றால் இயலுமா?”