குர்ஆன் 26:74 — கவிஞர்கள்
அவர்கள், “இல்லை; ஆனால் எங்கள் பெற்றோர்கள் இதனைச் செய்ய நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள்.
[26:73] “உங்களுக்குப் பயன்தரவோ, அல்லது உங்களுக்குத் தீங்கிழைக்கவோ அவற்றால் இயலுமா?”
[26:75] அவர் கூறினார், “நீங்கள் வழிபடுகின்ற இந்தச் சிலைகளை நீங்கள் பார்த்தீர்களா?