குர்ஆன் 26:79 — கவிஞர்கள்
وَالَّذى هُوَ يُطعِمُنى وَيَسقينِ
“ எனக்கு உணவூட்டவும் எனக்கு தண்ணீர் புகட்டவும் செய்கின்ற அந்த ஒருவர்.
[26:78] “என்னைப் படைத்து, மேலும் எனக்கு வழிகாட்டிய அந்த ஒருவர்.
[26:80] “மேலும் நான் நோயுறும் போது, அவர் என்னைக் குணப்படுத்துகின்றார்.