குர்ஆன் 26:80 — கவிஞர்கள்
“மேலும் நான் நோயுறும் போது, அவர் என்னைக் குணப்படுத்துகின்றார்.
[26:79] “ எனக்கு உணவூட்டவும் எனக்கு தண்ணீர் புகட்டவும் செய்கின்ற அந்த ஒருவர்.
[26:81] “என்னை மரணத்தில் ஆழ்த்தி, பின்னர் மீண்டும் எனக்கு உயிர் கொடுக்கின்ற அந்த ஒருவர்.