குர்ஆன் 26:81 — கவிஞர்கள்
“என்னை மரணத்தில் ஆழ்த்தி, பின்னர் மீண்டும் எனக்கு உயிர் கொடுக்கின்ற அந்த ஒருவர்.
[26:80] “மேலும் நான் நோயுறும் போது, அவர் என்னைக் குணப்படுத்துகின்றார்.
[26:82] “தீர்ப்பு நாள் அன்று என் பாவங்களை மன்னிப்பார் என்று நம்பி எதிர்பார்க்கப்படும் அந்த ஒருவர்.