குர்ஆன் 26:82 — கவிஞர்கள்
“தீர்ப்பு நாள் அன்று என் பாவங்களை மன்னிப்பார் என்று நம்பி எதிர்பார்க்கப்படும் அந்த ஒருவர்.
[26:81] “என்னை மரணத்தில் ஆழ்த்தி, பின்னர் மீண்டும் எனக்கு உயிர் கொடுக்கின்ற அந்த ஒருவர்.
[26:83] “என் இரட்சகரே, எனக்கு ஞானத்தை வழங்கு வீராக, மேலும் என்னை நன்னெறியாளர் களுடன் சேர்த்துக் கொள்வீராக.