Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:8 — கவிஞர்கள்

இது அவர்களுக்குப் போதுமானதொரு சான்றாக இருக்கவேண்டும், ஆனால் அவர் களில் அதிகமானோர் நம்பிக்கை கொண்டவர் கள் அல்ல.

[26:7] பூமியையும், எத்தனையோ வகையான அழகிய தாவரங்களை நாம் அதன் மீது வளர்த்திருப் பதையும் அவர்கள் பார்க்கவில்லையா?

[26:9] மிகவும் நிச்சயமாக, உம்முடைய இரட்சகர் தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.