குர்ஆன் 26:85 — கவிஞர்கள்
“பேரானந்தமயமான சுவனத்தின் வாரிசுகளில் ஒருவராக என்னை ஆக்குவீராக.
[26:84] “வருங்காலத் தலைமுறையினருக்கு நான் அமைக்கும் முன்மாதிரியை நல்லதான ஒன்றாக இருக்கச் செய்வீராக.
[26:86] “மேலும் என் தந்தையை மன்னிப்பீராக, ஏனெனில் அவர் வழிதவறிச் சென்று விட்டார்.