Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:84 — கவிஞர்கள்

“வருங்காலத் தலைமுறையினருக்கு நான் அமைக்கும் முன்மாதிரியை நல்லதான ஒன்றாக இருக்கச் செய்வீராக.

[26:83] “என் இரட்சகரே, எனக்கு ஞானத்தை வழங்கு வீராக, மேலும் என்னை நன்னெறியாளர் களுடன் சேர்த்துக் கொள்வீராக.

[26:85] “பேரானந்தமயமான சுவனத்தின் வாரிசுகளில் ஒருவராக என்னை ஆக்குவீராக.