Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:88 — கவிஞர்கள்

பணமோ, அன்றிப் பிள்ளைகளோ, உதவ இயலாத நாள் அதுவாகும்.

[26:87] “மேலும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று என்னைக் கைவிட்டு விடாதிருப்பீராக.”

[26:89] தங்களுடைய முழு இதயத்துடன் கடவுள்-இடம் வருபவர்கள் மட்டுமே (காப்பாற்றப் படுவார்கள்).