Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:89 — கவிஞர்கள்

தங்களுடைய முழு இதயத்துடன் கடவுள்-இடம் வருபவர்கள் மட்டுமே (காப்பாற்றப் படுவார்கள்).

[26:88] பணமோ, அன்றிப் பிள்ளைகளோ, உதவ இயலாத நாள் அதுவாகும்.

[26:90] நன்னெறியாளர்களின் முன்னர் சுவனம் கொண்டுவரப்படும்.