Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:96 — கவிஞர்கள்

தங்களுக்குள் சச்சரவு செய்தவர்களாக அங்கே அவர்கள் கூறுவார்கள்,

[26:95] மேலும் சாத்தானின் படைவீரர்கள் அனைவரும்.

[26:97] “கடவுள் மீது ஆணையாக, நாம் வெகுதூரம் வழிகேட்டில் இருந்தோம்.