குர்ஆன் 26:97 — கவிஞர்கள்
تَاللَّهِ إِن كُنّا لَفى ضَلٰلٍ مُبينٍ
“கடவுள் மீது ஆணையாக, நாம் வெகுதூரம் வழிகேட்டில் இருந்தோம்.
[26:96] தங்களுக்குள் சச்சரவு செய்தவர்களாக அங்கே அவர்கள் கூறுவார்கள்,
[26:98] “பிரபஞ்சத்தின் இரட்சகருடன் சமமாக எப்படி நாங்கள் உங்களை அமைத்திருக்கக் கூடும்?