Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 26:99 — கவிஞர்கள்

“எங்களைத் தவறாக வழிநடத்தியவர்கள் மிகவும் தீயவர்களாகவே இருந்தனர்.

[26:98] “பிரபஞ்சத்தின் இரட்சகருடன் சமமாக எப்படி நாங்கள் உங்களை அமைத்திருக்கக் கூடும்?

[26:100] “இப்போது எங்களுக்குப் பரிந்துரையாளர்கள் இல்லை.