Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:28 — எறும்பு

“இந்தக் கடிதத்தை என்னிடமிருந்து எடுத்துக் கொள், அவர்களிடம் அதனைக் கொடு, பின்னர் அவர்களுடைய மறுமொழியைக் கவனித்துப்பார்”.

[27:27] (ஸாலமன்) கூறினார், “நீ உண்மையைக் கூறினாயா, அல்லது நீ ஒரு பொய்யனாக இருக்கின்றாயா என்பதை நாம் காண்போம்.

[27:29] அவள் கூறினாள், “என்னுடைய ஆலோசகர்களே, நான் கண்ணியமானதொரு கடிதத்தைப் பெற்றிருக்கின்றேன்.”