Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:29 — எறும்பு

அவள் கூறினாள், “என்னுடைய ஆலோசகர்களே, நான் கண்ணியமானதொரு கடிதத்தைப் பெற்றிருக்கின்றேன்.”

[27:28] “இந்தக் கடிதத்தை என்னிடமிருந்து எடுத்துக் கொள், அவர்களிடம் அதனைக் கொடு, பின்னர் அவர்களுடைய மறுமொழியைக் கவனித்துப்பார்”.

[27:30] “அது ஸாலமனிடமிருந்து வந்துள்ளது, மேலும் அது, ‘கடவுள்-ன் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்*’ என்றுள்ளது.