Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:30 — எறும்பு

“அது ஸாலமனிடமிருந்து வந்துள்ளது, மேலும் அது, ‘கடவுள்-ன் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்*’ என்றுள்ளது.

[27:29] அவள் கூறினாள், “என்னுடைய ஆலோசகர்களே, நான் கண்ணியமானதொரு கடிதத்தைப் பெற்றிருக்கின்றேன்.”

[27:31] “பிரகடனம் செய்வதாவது: ‘ஆணவம் கொண்டு இருக்காதீர்கள்; அடிபணிந்தவர்களாக என்னிடம் வாருங்கள்’”.