Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:31 — எறும்பு

“பிரகடனம் செய்வதாவது: ‘ஆணவம் கொண்டு இருக்காதீர்கள்; அடிபணிந்தவர்களாக என்னிடம் வாருங்கள்’”.

[27:30] “அது ஸாலமனிடமிருந்து வந்துள்ளது, மேலும் அது, ‘கடவுள்-ன் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்*’ என்றுள்ளது.

[27:32] அவள், “என் ஆலோசகர்களே, இந்த விஷயத்தில் எனக்கு ஆலோசனையளியுங்கள். நீங்கள் எனக்கு ஆலோசனையளிக்காத வரை, நான் எந்த ஒரு முடிவும் எடுக்க மாட்டேன்” என்று கூறினாள்.