Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:32 — எறும்பு

அவள், “என் ஆலோசகர்களே, இந்த விஷயத்தில் எனக்கு ஆலோசனையளியுங்கள். நீங்கள் எனக்கு ஆலோசனையளிக்காத வரை, நான் எந்த ஒரு முடிவும் எடுக்க மாட்டேன்” என்று கூறினாள்.

[27:31] “பிரகடனம் செய்வதாவது: ‘ஆணவம் கொண்டு இருக்காதீர்கள்; அடிபணிந்தவர்களாக என்னிடம் வாருங்கள்’”.

[27:33] அவர்கள், “நாம் வலிமையைக் கொண்டிருக் கின்றோம், போர்த்திறனையும் பெற்றிருக்கின் றோம், எனினும் இறுதிக் கட்டளை உம் கரத்திலேயே உள்ளது. என்ன செய்வதென்பதை நீரே முடிவெடுப்பீராக” என்று கூறினார்கள்.