குர்ஆன் 27:33 — எறும்பு
அவர்கள், “நாம் வலிமையைக் கொண்டிருக் கின்றோம், போர்த்திறனையும் பெற்றிருக்கின் றோம், எனினும் இறுதிக் கட்டளை உம் கரத்திலேயே உள்ளது. என்ன செய்வதென்பதை நீரே முடிவெடுப்பீராக” என்று கூறினார்கள்.
[27:32] அவள், “என் ஆலோசகர்களே, இந்த விஷயத்தில் எனக்கு ஆலோசனையளியுங்கள். நீங்கள் எனக்கு ஆலோசனையளிக்காத வரை, நான் எந்த ஒரு முடிவும் எடுக்க மாட்டேன்” என்று கூறினாள்.
[27:34] அவள் கூறினாள், “மன்னர்கள், அவர்கள் படையெடுக்கும் எந்த நாட்டையும் சீர்குலைத்து விடுகின்றனர், அதன் கண்ணியத்திற்குரிய மக்களை சிறுமைப்படுத்தி விடுகின்றனர். இதுதான் அவர்கள் வழக்கமாகச் செய்வது.