Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:34 — எறும்பு

அவள் கூறினாள், “மன்னர்கள், அவர்கள் படையெடுக்கும் எந்த நாட்டையும் சீர்குலைத்து விடுகின்றனர், அதன் கண்ணியத்திற்குரிய மக்களை சிறுமைப்படுத்தி விடுகின்றனர். இதுதான் அவர்கள் வழக்கமாகச் செய்வது.

[27:33] அவர்கள், “நாம் வலிமையைக் கொண்டிருக் கின்றோம், போர்த்திறனையும் பெற்றிருக்கின் றோம், எனினும் இறுதிக் கட்டளை உம் கரத்திலேயே உள்ளது. என்ன செய்வதென்பதை நீரே முடிவெடுப்பீராக” என்று கூறினார்கள்.

[27:35] “நான் அவர்களுக்கு ஒரு பரிசை அனுப்புகின்றேன்; தூதர்கள் திரும்பக் கொண்டு வருவது என்ன என நாம் காண்போம்.”