Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:48 — எறும்பு

அந்நகரில் தீயவர்களான ஒன்பது கொடுங் குற்றவாளிகள் இருந்தனர், மேலும் அவர்கள் நல்லது எதையும் ஒருபோதும் செய்ததில்லை.

[27:47] அவர்கள், “நாங்கள் உம்மை, எங்களுக்கு ஒரு கெட்ட சகுனமாக கருதுகின்றோம், உம்மையும் உம்முடன் சேர்ந்து கொண்டவர்களையும் என்று கூறினார்கள். அவர், “உங்களுடைய சகுனம் கடவுள்-ஆல் முற்றிலும் கட்டுப்படுத்தப் படுகின்றது. உண்மையில், நீங்கள் வழிதவறுகின்ற மக்களாக இருக்கின்றீர்கள்” என்று கூறினார்.

[27:49] அவர்கள், “அவரையும், அவருடைய கூட்டத் தாரையும் கொன்று விடுவதாகக் கடவுள் மீது ஆணையிட்டுவிட்டுப் பின்னர், அவருடைய குலத்தவரிடம், ‘அவர்களுடைய மரணத்தைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் உண்மையாளர்களே, என்று கூறி விடுவோம்’” என்று கூறினார்கள்.