Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:49 — எறும்பு

அவர்கள், “அவரையும், அவருடைய கூட்டத் தாரையும் கொன்று விடுவதாகக் கடவுள் மீது ஆணையிட்டுவிட்டுப் பின்னர், அவருடைய குலத்தவரிடம், ‘அவர்களுடைய மரணத்தைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் உண்மையாளர்களே, என்று கூறி விடுவோம்’” என்று கூறினார்கள்.

[27:48] அந்நகரில் தீயவர்களான ஒன்பது கொடுங் குற்றவாளிகள் இருந்தனர், மேலும் அவர்கள் நல்லது எதையும் ஒருபோதும் செய்ததில்லை.

[27:50] அவர்கள் திட்டமிட்டனர் மேலும் சூழ்ச்சி செய்தனர், ஆனால் அதே சமயம் அவர்கள் உணராது, நாமும் திட்டமிட்டோம் மேலும் சூழ்ச்சி செய்தோம்.