Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:50 — எறும்பு

அவர்கள் திட்டமிட்டனர் மேலும் சூழ்ச்சி செய்தனர், ஆனால் அதே சமயம் அவர்கள் உணராது, நாமும் திட்டமிட்டோம் மேலும் சூழ்ச்சி செய்தோம்.

[27:49] அவர்கள், “அவரையும், அவருடைய கூட்டத் தாரையும் கொன்று விடுவதாகக் கடவுள் மீது ஆணையிட்டுவிட்டுப் பின்னர், அவருடைய குலத்தவரிடம், ‘அவர்களுடைய மரணத்தைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் உண்மையாளர்களே, என்று கூறி விடுவோம்’” என்று கூறினார்கள்.

[27:51] அவர்களுடைய சூழ்ச்சியின் விளைவுகளைக் கவனிப்பீராக; அவர்களையும் மற்றும் அவர்களுடைய சமூகத்தார் அனைவரையும் நாம் அழித்து விட்டோம்.