Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:51 — எறும்பு

அவர்களுடைய சூழ்ச்சியின் விளைவுகளைக் கவனிப்பீராக; அவர்களையும் மற்றும் அவர்களுடைய சமூகத்தார் அனைவரையும் நாம் அழித்து விட்டோம்.

[27:50] அவர்கள் திட்டமிட்டனர் மேலும் சூழ்ச்சி செய்தனர், ஆனால் அதே சமயம் அவர்கள் உணராது, நாமும் திட்டமிட்டோம் மேலும் சூழ்ச்சி செய்தோம்.

[27:52] அவர்களுடைய வரம்புமீறல்களின் காரணமாக, இதோ அவர்களுடைய வீடுகள் முற்றிலும் அழிந்து கிடக்கின்றன. அறிந்திருக்கும் மக்களுக்கு இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும்.