Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:52 — எறும்பு

அவர்களுடைய வரம்புமீறல்களின் காரணமாக, இதோ அவர்களுடைய வீடுகள் முற்றிலும் அழிந்து கிடக்கின்றன. அறிந்திருக்கும் மக்களுக்கு இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும்.

[27:51] அவர்களுடைய சூழ்ச்சியின் விளைவுகளைக் கவனிப்பீராக; அவர்களையும் மற்றும் அவர்களுடைய சமூகத்தார் அனைவரையும் நாம் அழித்து விட்டோம்.

[27:53] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரை நாம் காப்பாற்று கின்றோம்.