குர்ஆன் 27:53 — எறும்பு
நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரை நாம் காப்பாற்று கின்றோம்.
[27:52] அவர்களுடைய வரம்புமீறல்களின் காரணமாக, இதோ அவர்களுடைய வீடுகள் முற்றிலும் அழிந்து கிடக்கின்றன. அறிந்திருக்கும் மக்களுக்கு இது ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும்.
[27:54] லோத் தன்னுடைய சமூகத்தாரிடம் கூறினார், “இத்தகையதொரு அருவருக்கத்தக்கதை, பகிரங்கமாக, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்களால் எப்படிச் செய்ய முடிகின்றது?