Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:54 — எறும்பு

லோத் தன்னுடைய சமூகத்தாரிடம் கூறினார், “இத்தகையதொரு அருவருக்கத்தக்கதை, பகிரங்கமாக, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்களால் எப்படிச் செய்ய முடிகின்றது?

[27:53] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரை நாம் காப்பாற்று கின்றோம்.

[27:55] “பெண்களை விடுத்து, காமத்துடன் நீங்கள் ஆண்களோடு பாலுறவு கொள்கின்றீர்கள். உண்மையில், நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கின்றீர்கள்.”