Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:55 — எறும்பு

“பெண்களை விடுத்து, காமத்துடன் நீங்கள் ஆண்களோடு பாலுறவு கொள்கின்றீர்கள். உண்மையில், நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கின்றீர்கள்.”

[27:54] லோத் தன்னுடைய சமூகத்தாரிடம் கூறினார், “இத்தகையதொரு அருவருக்கத்தக்கதை, பகிரங்கமாக, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்களால் எப்படிச் செய்ய முடிகின்றது?

[27:56] அவருடைய சமூகத்தாரின் ஒரே மறுமொழி, “லோத்தின் குடும்பத்தாரை உங்களுடைய நகரத்தை விட்டு வெளியேற்றி விடுங்கள்; அவர்கள் தூய்மையுடன் இருக்க விரும்புகின்ற மக்களாக உள்ளனர் என்று கூறுவதாகவே இருந்தது.