குர்ஆன் 27:56 — எறும்பு
அவருடைய சமூகத்தாரின் ஒரே மறுமொழி, “லோத்தின் குடும்பத்தாரை உங்களுடைய நகரத்தை விட்டு வெளியேற்றி விடுங்கள்; அவர்கள் தூய்மையுடன் இருக்க விரும்புகின்ற மக்களாக உள்ளனர் என்று கூறுவதாகவே இருந்தது.
[27:55] “பெண்களை விடுத்து, காமத்துடன் நீங்கள் ஆண்களோடு பாலுறவு கொள்கின்றீர்கள். உண்மையில், நீங்கள் அறிவில்லாத மக்களாக இருக்கின்றீர்கள்.”
[27:57] அதன் விளைவாக, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் காப்பாற்றினோம், அவருடைய மனைவியைத் தவிர; அழிந்து விட்டவர்களுடன் அவளை நாம் கணக்கிட்டோம்.